எடுப்பான அழகுகளை கும்முனு காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஷ்ரத்தா தாஸ்!!

100

ஷ்ரத்தா தாஸ்..

ஜம்முனு புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்த ஷ்ரத்தா தாஸ். அவரே வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும்,

கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம்,

தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆடையை விலக்கி விட்டு இடையழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.