ஆளே மாறியுள்ள லட்சுமி மேனனா..
சினிமா நடிகைகள் ஒல்லியாக இருக்க நிறைய வேலைகள் செய்கிறார்கள். ஜிம் செல்வது, டயட்டில் இருப்பது என தங்களது உடலமைப்பை சீராக வைக்க வேலை செய்வர்.
ஆனால் நடிகை லட்சுமி மேனன் இதுவரை நடித்த படங்களில் கொஞ்சம் குண்டாகவே இருப்பார். ஆனால் அது ஒன்றும் பெரிய குறையாக இல்லை.
இடையில் சினிமா பக்கம் வராமல் இருந்த லட்சுமி மேனன் அட்டகாசமான லுக்கில் உள்ளார். அதாவது முழுவதுமாக தனது உடல் எடை குறைத்து அழகாக மாறியுள்ளார்.
அவரின் புதிய தோற்றத்தின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் நம்ம லட்சுமி மேனனா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இதோ நீங்களும் அவரது நியூ லுக் எப்படி உள்ளது என்று பாருங்கள்,