இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் வீடியோ!!

1318

கீர்த்தி சுரேஷ்..

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார்.

தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அதில் பிரபல யூடியூப் சேனலில் பெயரின் அர்த்ததை கண்டுபிடித்திருக்கிறார். கெட்டவார்த்தையில் இருப்பதை உணர்ந்த கீர்த்தி சுரேஷின் ரியாக்ஷனை பார்த்து பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.