காதலுக்கு மட்டும் ஓகே அதுக்கு நோ.. திருமணத்தை தள்ளிப்போடும் தமன்னாவின் காரணம்!!

1340

தமன்னா..

தென்னிந்திய சினிமாவைத் தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா சமீபத்தில் தமிழில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

அவர் நடிப்பில் பாலிவுட்டில் பல படங்களும் வெப் தொடர்களும் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். இதற்கிடையில் தன் அன்பு காதலர் நடிகர் விஜய் வர்மாவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் கடை திறப்புவிழாவிற்கு சென்றிருந்தார். பலர் தமன்னாவை பார்க்க திரண்டிருந்தனர். அந்நிகழ்ச்சிக்கு பின் பேட்டியளித்த தமன்னாவிடம்,

தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். படங்களில் இருவரும் பிஸியாக இருந்து வருவதால் தான் இப்படியான முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று பலரது கருத்தாக இருந்து வருகிறது.