RCB வீரர்களுடன் தங்களது சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடிய அனுஷ்கா, விராட்- புகைப்படம் இதோ..!

343

கேக் வெட்டி கொண்டாடிய அனுஷ்கா, விராட்…

கொரோனா காலம் என்பதால் மக்களை போல பிரபலங்களும் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே உள்ளனர்.

அவ்வப்போது போட்டோ ஷுட்டுகள் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அப்படி விளையாட்டு வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா புகைப்படங்கள் சில வெளியிட்டு வந்தார்கள்.

இதற்கு நடுவில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜனவரி 2021ம் ஆண்டு குழந்தை பிறந்து தாங்கள் மூவறாக மாற இருக்கிறோம் என பதிவிட்டார். பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறினார்கள்.

இந்த சந்தோஷ நிகழ்வை RCB விளையாட்டு வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்,