ஜெனிலியாவிற்கு CORONA பொசிட்டிவ்…
ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார்.
அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார்.
இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியாவுக்கு 21 நாட்களுக்கு முன் Corona Positive என்று வந்துள்ளது.
அதன் பிறகு தன்னை தனிமைப்படுத்தி மீண்டும் அவருடன் குடும்பத்தோடு இணைந்துள்ளார்.
இது குறித்து தான் எப்படி சரியாகி மீண்டு வந்ததாக ஒரு அறிக்கை கொடுத்துள்ளார்.
Actress @geneliad, who was tested positive for #COVID19 three weeks ago, has finally tested negative today. She asks people to eat healthy and stay fit pic.twitter.com/qxa6J5Xo3w
— Chennai Times (@ChennaiTimesTOI) August 29, 2020