ஓணம் சேலையில் செம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்ட அனிகா!!

2431

அனிகா..

அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா. இதன்பின் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை அனிகா, மலையாளத்தில் வெளிவந்த ஓ மை பேபி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் தற்போது தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனிகா,

தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் அனிகா சுரேந்திரன் ஓணம் சேலையில் செம கியூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.