கைமீறிப்போகும் ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம்.. தக்க பதிலடி கொடுத்த பாடகி கெனிஷா!!

427

ஜெயம் ரவி – ஆர்த்தி ..

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதுகுறித்து ஆர்த்தி அது அவரது தனிப்பட்ட முடிவு, அதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். கோலிவுட் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாடகி ஒருவரும் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக கூறி சில தகவல்கள் வெளியாகியது.

நடிகர் ஜெயம் ரவி, நிரூபர்களை சமீபத்தில் சந்தித்து விவாகரத்து மற்றும் பாடகியுடன் தொடர்புபடுத்தி பேசுவது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் பாடகி கெனிஷாவின் பதிவில் ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாகத்தான் இருக்கிறாரா என்று ஒருவர் ட்ரோல் செய்யும் விதமாக கேள்வி கேட்டிருக்கிறார்.

இதற்கு கெனிஷா, நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்களது கீழ்த்தரமான சிந்தனைகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நபர் தானா? என்று கடுப்பாகி பதிலடி கொடுத்துள்ளார்.