பிக் பாஸ் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தின் ட்ரெண்டிங் இது தான் !!

568

நடிகை ரைசா வில்சன்…

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ரைசா வில்சன்.

இதன்பின் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் எனும் படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது அலிஸ், எப்.பை.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரைசா நடிப்பு மட்டுமின்றி அவ்வப்போது சில போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிடுவார். அதை போலவே தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆம் அழகிய புடவையில் தான் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரைசா. மேலும் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.