மீண்டும் இணைந்த ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி? முக்கிய நபரிடம் இருந்து வெளிவந்த தகவல்..!

351

மீண்டும் இணைந்த ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி?

பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்பவரின் நடிப்பில் உருவாகி சசி இயக்கத்தில் வெளியான மலையாள படம் தான் அய்யப்பனும் கோஷியும்.

இப்படம் மலையாளத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் அதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளை சில தயாரிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் மற்றும் நடிகர் கார்த்தி நடிக்க வாய்ப்பு இருக்கிறது என சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் படம் மூலம் இணைய

இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதனை குறித்து ஆர். பார்த்திபன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.