தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த அதுல்யா ரவி!!

285

அதுல்யா ரவி…

காதல் கண் கட்டுதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதாநாயகன், ஏமாலி, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் அதுல்யா ரவி தற்போது கிளாமராக நடிக்க ஆரபித்துவிட்டார்.

சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் படத்தில் எல்லைமீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா தாராள கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.