அனிமல் பட நடிகை திரிம்தி திம்ரியின் ரிசென்ட் நச் புகைப்படங்கள்!!

914

திரிம்தி திம்ரி..

பாலிவுட் சினிமாவில் ஒரே படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் தான் நடிகை திரிம்தி திம்ரி. ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் சுமார் அரை மணி நேரம் மட்டுமே நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

படுக்கையறை காட்சிகள் என்று வாய்ப்பிளக்க வைத்த நடிகை திரிம்தி திம்ரி, பேட் நியூஸ் என்ற படத்தில் நடிக்க சுமார் 80 லட்சமாக சம்பளம் பெற்றிருக்கிறார். இந்த படமும் பிரமாண்டமான வெற்றியை பெற்றதால்

பேட் நியூஸ் படத்திற்கு பின் தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 6 கோடியாக உயர்த்தியதாக கூறப்பட்டது. தற்போதைய வெற்றியின் காரணமாக திரிப்தி திம்ரி தன் சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி இருப்பது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திரிப்தி திம்ரி, கிளாமர் உடையணிந்து ரசிகர்களை மயக்க புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.