லூசான மெல்லிய மேலாடையில் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த ராய் லட்சுமி!!

1038

ராய் லட்சுமி…

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் ராய் லட்சுமி.இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

பின்னர் 2005 ஆம் ஆண்டு காஞ்சனா மாலா கேபிள் டிவி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இவர் வால்மீகி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.இவர் விஜயகாந்த்துடன் நடித்த தர்மபுரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த தாம் தூம் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது.

இவர் ராக் என் ரோல் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழில் அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பின்னர் நீயா, ஜுலி போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் சின்ரலா படம் வெளியானது.தற்போது கேங்ஸ்டர் 21, ஜான்சி ஐபிஎஸ், மான்ஸ்டர், ஆனந்த பைரவி போன்ற பல படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது உடல் ‌எடையை குறைத்து பளபளக்கும் உடையில் உடல் அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இப்போது நீச்சல் உடையில் கடல்கரையில் இருக்கும் கிளா மர் போட்டோக்களை வெளியிட அது வைரல் ஆகியுள்ளது