“நம்ம பூர்ணிமாவா இது..?” கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த பூர்ணிமா ரவி!!

4269

பூர்ணிமா ரவி..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 7 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி. இவர் ஆரம்ப காலங்களில் குறும்படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமானார். இதனை தொடர்ந்து கதாநாயகிகளின் நண்பர்களாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது பூர்ணிமா ரவி வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

அர்ச்சனாவை வீழ்த்தும் முயற்சியில் மாயாவுடன் இணைந்து செயற்பட்டு மக்கள் மத்தியில் பயங்கரமான எதிர்ப்பை சம்பாரித்த போட்டியாளராக விமர்சிக்கப்பட்டவராக பார்க்கப்படுகிறார்.

அத்துடன் சின்னத்திரை நடிகர் விஷ்ணுவை காதலித்து அந்த சர்ச்சையிலும் அடிப்பட்டார். இந்த நிலையில் கிளாமர் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை அவருடைய வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நம்ம பூர்ணிமாவா இது?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.