சேலையில் மெழுகு சிலை போல் இருக்கும் நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

351

பிரியங்கா மோகன்..

தமிழ் சினிமாவின் சென்சேஷன் நாயகியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து பல ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார்.

கடைசியாக நானியுடன் இவர் தெலுங்கில் நடித்த Saripodhaa Sanivaaram படம் வெளியாகி நல்ல ஹிட்டடித்தது.

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் கடை திருப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டும் வருகிறார்.

இந்நிலையில், மெழுகு டால் போன்று சேலையில் அவர் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.