கடற்கரையில் படு மோசமான உடையில் மௌனி ராய் வெளியிட்ட புகைப்படங்கள்.. திணறும் ரசிகர்கள்!!

4498

மௌனி ராய்..

ஹிந்தி சினிமாவில் தயாராகி தென்னிந்திய சினிமா பக்கம் வந்து ஹிட்டான சீரியல்கள் பலர் உள்ளன.

அதில் ஒன்று தான் நாகினி, சிவப்பு, கருப்பு நிற புடவையில் நாகினியாக நடித்து இந்திய சினிமா ரசிகர்களை தனது அழகில் மயங்க வைத்தவர் தான் மௌனி ராய்.

அந்த தொடர் அவருக்கு கிடைத்த பிரபலம் படங்கள் நடிக்க தொங்கிவிட்டார், முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார்.

தனியாக பாடல்களிலும் நடித்து அசத்திவரும் மௌனி ராய் சமீபத்தில் பீச்சில் படு கிளாமரான நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் திணறிப்போயுள்ளனர்.