தலையில் ஈரம் வடிய போஸ் கொடுத்த கனிகா ! Latest புகைப்படம்..!

635

நடிகை கனிகா…

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது தன் தலையில் ஈரம் வடிய வடிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

 

View this post on Instagram

 

“One day at a time.” ❤ #kaniha #closeup #positivevibes

A post shared by Kaniha (@kaniha_official) on