வனிதாவுடன் கொஞ்சி விளையாடும் விஜயகுமார்.. புகைப்படத்தை வெளியிட்ட வனிதா..!

420

வனிதாவுடன் கொஞ்சி விளையாடும் விஜயகுமார்..

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா 3 திருமணங்களை முடித்து தற்போது தனது மூன்றாவது கணவருடன் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

ஆயிரம் சண்டை போட்டாலும், அந்த தகராறு எல்லாம் மறந்துவிட்டு அவ்வப்போது நடிகை வனிதா தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் இரு தினங்களுக்கு முன் நடிகர் விஜயகுமாருக்கும் பிறந்தநாள். அதனால் அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வெளியிட்டு வாழ்த்த்துகளை தெரிவித்துக் கொண்டு வருகிறார் நமது வனிதா.