VJ அஞ்சனா…
பிரபல பாடல் தொலைக்காட்சியின் மூலமாக தொகுப்பாளினியாக திரையில் அறிமுகமானவர் அஞ்சனா.
இதன்பின் சில தொலைக்காட்சிகளில் திரையுலக பிரபலங்களை பேட்டி எடுக்கும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார்.
மேலும் கயல் படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த அழகிய ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த வீஜே அஞ்சனா தற்போது கடற்கரையில் தான் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படங்களுக்கு இணையத்தில் ரசிகர்களால் லைக்ஸ் குவிந்து வருகின்றனர்.