டாப் 10 TRP ரேட்டிங் லிஸ்ட்…
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பின் கீழ் இருக்கும் ஒரு போட்டி தான் இந்த TRP ரேட்டிங் ஒப்பிடுதல்.
ஆம் முன்பெல்லாம் தல அஜித் மற்றும் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் என்றால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் படங்களின் விமர்சனங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் ஒரு போட்டியாக கருதப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இந்த போட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடிகர்களின் படங்களின் TRP ரேட்டிங் வரை ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த 2020ஆம் ஆண்டில் இதுவரை ஒளிபரப்பான படங்களில் டாப் 10 லிஸ்ட் இதோ…
10. கில்லி – 13.46 மில்லியன்
9. தெறி – 13.93 மில்லியன்
8. தர்பார் – 14.59 மில்லியன்
7. நம்ம வீட்டு பிள்ளை – 14.77 மில்லியன்
6. காஞ்சனா 3 – 15.18 மில்லியன்
5. பைரவா – 15.34 மில்லியன்
4. விஸ்வாசம் – 15.59 மில்லியன் ( Second Time telecast )
3. விஸ்வாசம் – 16.16 மில்லியன் ( third time telecast )
2. பிகில் – 16.47 மில்லியன் ( First time telecast )
1. பிகில் – 16.93 மில்லியன் ( Second time telecast )