வைரலாகும் நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

2923

மிருணாள் தாகூர்..

2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர்.

அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார்.

தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.