ட்ரான்ஸ்பெரண்ட் சேலையில் அழகை காட்டிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா!!

1826

கேப்ரில்லா..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா.

இவர் சின்னதிரையை தாண்டி நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஐரா படத்திலும் நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது 1100 நாட்களுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா, தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து கவர்ந்து வருகிறார்.