காஜல் அகர்வால்…
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.
அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.
அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் , தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தேகம் பளீச்சென தெரியும் படியான கவர்ச்சி உடையில் ஹாயாக போஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ” என் Structure-அ பார்துட்டு பேசு என்று காஜல் சொன்னது போலவே உள்ளது” என்று கமெண்ட் அடித்துள்ளார்.