முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் ப்ரியா பவானி ஷங்கர் – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் !

639

பிரியா பவானி சங்கர்…

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கும் “பெள்ளிச்சூப்ளு ” ரீமேக்கில் நடிக்கிறார், இந்தியன் 2, குருதி ஆட்டம் , களத்துல சந்திப்போம், என ஏக படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா .

சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர், SJ சூர்யா மீது காதல் வசபட்டு விட்டாராம். ஆனால் பிரியா பிடிகொடுக்கவில்லை.

இதற்கிடையில், இதுவரை கவர்ச்சி என்று இம்மி அளவில் கூட காட்டாமல் இருந்த ப்ரியா பவானி ஷங்கருக்கு,

தற்போது தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய வெப்சீரிஸில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆனால், இதுவரை இது குறித்த எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.