படுக்கையறையில் மது அருந்தியபடி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஆஷா வெங்கடேஷ்!!

67

ஆஷா வெங்கடேஷ்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஆஷா வெங்கடேஷ்.

மாடலிங் துறையில் இருந்து வந்து ஜீ தமிழில் ஒளிப்பரப்பான கோகுலத்தில் சீதை சீரியலில் முதல் நடிக்க ஆரம்பித்த ஆஷா, தனக்கென ரசிகர்களை கவர்ந்து வந்தார். பின் ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சூப்பர் குயீன் நிகழ்ச்சிலும் கலந்து கொண்டு எலிமினேட்டாகினார்.

பின் நந்தி வர்மன் என்ற சீரியலில் நடித்தும் சீரியல் சரியான வரவேற்பை பெறவில்லை. அதன்பின் ராஜா ராணி 2ஆம் பாகத்தில் கடைசிவரை ஆலியா மானசா ரோலில் நடித்தார். அந்த சீரியல் முடிந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது பிறந்தநாளை கொண்டாடியுள்ள ஆஷா வெங்கடேஷ், படுக்கையறையில் கிளாமர் ஆடையணிந்து, மதுபாட்டிலுடன் மது அருந்தியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.