பிக்பாஸ் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் நச் போட்டோஸ்!!

261

தர்ஷா குப்தா..

பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ரவீந்தர், அர்னவ் என வெளியேற கடைசியாக தர்ஷா குப்தா எலிமினேட் ஆனார்.

சில படங்கள், சீரியல் நடித்துள்ள இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றிருந்தார்.

போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய தர்ஷாவின் சில அழகிய புகைப்படங்கள் இதோ..