ஸ்ட்ரக்சரை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி!!

20

ரேஷ்மா பசுபுலேட்டி..

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவு பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாகவும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தமிழில் வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில்

நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் சன் டிவியில் ஒளிபரப்பான இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

சின்னத்திரையில் நடித்து வந்த இவர் வெள்ளி திரையில் கால் பதித்தது எப்போது என்றால் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து பெரும் புகழை அடைந்தவர்.