டிரான்ஸ்பெரண்ட் சேலையில் சகலத்தையும் காட்டி வயசு பசங்கள இம்சை பண்ணும் மிர்ணா மேனன்!!

1396

மிர்ணா மேனன்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா,

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது தீபாவளி ஸ்பெஷலாக டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.