இணையத்தையே அதிர வைத்த பிக்பாஸ் ரைஸா புகைப்படம், என்ன இப்படி ஒரு போஸ், இதோ..!

423

நடிகை ரைஸா….

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புக்கால் வந்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ரைஸா சேஸ் என்ற படத்தில் நடித்துள்ளார், அதன் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.

அதை பார்த்த அனைவருக்கும் ஷாக் தான், இதோ அந்த போஸ்டர்….