உள்ளாடை தெரிய மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய திஷா பதானி!!

3730

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

கல்கி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் பல கோடியில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

கங்குவா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல படங்களில் நடித்து வரும் திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திஷா பதானி ஆடை விஷயத்தில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.