ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஸ்ட்ரக்சரை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஜான்வி கபூர்!!

878

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, தற்போது தென்னிந்திய சினிமாவிலும் களமிறங்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் படங்கள் நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கினார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது சேலையில் எடுத்த க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறது.