உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் கட்டழகை காட்டி மயக்கிய கேப்ரில்லா!!

3582

கேப்ரில்லா..

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா,

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார். அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார். இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார்.

தற்போது மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.