முண்டா பனியனில் எடுப்பான அழகை காட்டி கிளாமராக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

2825

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ்ப்படம் 2, நான் சிரித்தால் போன்ற பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அவர் தற்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா மேனன் ட்ரெண்டியான உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.