மஞ்சள் காட்டு மைனா போல சேலையில் செம சூடான போஸ் கொடுத்த மீனாட்சி சவுத்ரி!!

303

மீனாட்சி சவுத்ரி..

நடிகை மீனாட்சி சவுத்ரி, சேலையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களை குஷிப்படுத்தியிருப்பர். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் தெலுங்கு சினிமாவில் செம பீக்கில் இருந்து வருகிறார்.

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இப்படம் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி,

ரசிகர்களை ஏங்கவைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் மஞ்சள் நிற சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சொக்கவைத்துள்ளார்.