அட்டைப்படத்திற்கு படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷ்மிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!

549

ராஷ்மிகா..

நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹீரோயினாக இருந்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அனிமல் படத்திற்கு பிறகு அங்கும் அவர் பாப்புலர் ஆகிவிட்டார்.

ராஷ்மிகா தற்போது பிரபல இதழின் அட்டை படத்திற்கு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில் வைரல் ஆகி இருக்கிறது.