ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிப்பது இந்த முன்னணி நடிகர் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

348

ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்…

ராமாயண கதையை தற்போது படமாக எடுக்கவுள்ளனர். இப்படம் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

இதில் ராமனாக பிரபாஸ் நடிக்கின்றார், இப்படம் பேன் இந்தியன் படமாக உருவாகி வருகிறது.

இதில் ராவணனாக நடிப்பது யார் என்று பெரிய விவாதம் நடக்க, தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் நடிக்கவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.