கட்டிலில் படுத்து கொண்டு Pose கொடுத்த Torchlight அழகி சதா ! வைரலாகும் புகைப்படம்..!

556

நடிகை சதா….

ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். அந்த வருடத்தில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸானது. அதில் சந்திரமுகி, கஜினி, அந்நியன். இந்த மூன்று படங்களும் எப்போது டிவியில் போட்டாலும் அதை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இதில் அந்நியன் படத்தை சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பானது ‌. சியான், சதா, முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், பிரகாஷ் ராஜ், நெடுமுடி வேணு, நாசர், சார்லி ஆகியோர் நடித்திருந்தனர்.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.

இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், தற்போது Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும்,

தற்போது கட்டிலில் கவிழ்ந்து அடிச்சு ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தனது இருப்பிடத்தை நிரப்பிக்கொள்ள இதுபோல் மேலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த நம்பப்படுகிறது.