ப்பா முடியல.. உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

145

மாளவிகா மோகனன்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்பின், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரீல்ஸ் வீடியோ தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

மேலும் சர்தார் 2, தி ராஜா சாப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன், தற்போது மிரர் செல்ஃபியில் உச்சக்கட்ட கிளாமர் காட்டி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

தற்போது மிரர் செல்ஃபியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து மாளவிகா மோகனன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.