செம உடையில் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா மோகன்!!

123

பிரியங்கா மோகன்..

பிரியங்கா மோகன் கோலிவுட்டில் தற்போது முன்னணி ஹீரோயில்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.

இருப்பினும் கிளாமர் துளியும் இல்லாமல் ஹோம்லியாக மட்டும் அவர் நடித்து வருகிறார்.

தற்போது அவர் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.