எடுப்பான அழகை காட்டி வயசு பசங்கள மயக்கும் மீனாட்சி சவுத்ரி!!

33

மீனாட்சி சவுத்ரி..

துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டி ஆகி வருகிறது.

அதில் ஹீரோயினாக நடித்த மீனாட்சி சவுத்ரிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மீனாட்சி விஜய்யின் GOAT படத்திற்குப் பிறகு இந்த படத்தில் நடித்து இருந்தார்.

அவரது லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.