பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த வேதிகா!!

36

வேதிகா..

நடிகை வேதிகா தமிழில் முனி, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

தற்போது அவர் மற்ற மொழில்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

வேதிகா தற்போது செம கவர்ச்சியாக பிகினியில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.