திஷா பாட்னி..
நடிகை “திஷா பாட்னி” 2015 ஆம் ஆண்டில் “லோஃபர்” எனும் தெலுங்கு படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்.
இவர் M.S தோனி திரைப்படம் மூலம் பாலிவுட் உலகில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல முன்னனி நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் இசை ஆல்பம்களில் நடித்துள்ளார்.
தற்போது “ஏக் வில்லன், யோதா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா, சமூக வலைதளங்களில் கவர்ச்சி உடையில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை அப்லோடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது “கண்களில் காதல் வழிய, முட்டி நிற்கும் முன்னழகு மேனி அழகு” ரசிகர்கள் ரசிக்கும் வகையில் வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது .