பிக்பாஸ் நடிகருடன் நெருக்கமாக நடிகை ரச்சிதா மகாலட்சுமி… அதிர்ச்சி வீடியோ!!

23455

ரச்சிதா….

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார். தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரச்சிதா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சீரியல்களில் அடக்கவுடக்கமாக நடித்து வந்தவர், அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருவதுண்டு.

தற்போது FIRE என்ற படத்தில் நடித்துள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. J S K என்ற இயக்குநர் இயக்கும் இப்படத்தில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா, சாந்தினி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

பாலாஜி முருகதாஸுடன் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். அதிலும் ரச்சிதா, படுக்கையறை காட்சிகளில் ரொமான்ஸ் செய்து நடித்துள்ளார். அப்படத்தின் பாடல் இணையத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளது