முன்னழகு எடுப்பா தெரிய செம போஸ் கொடுத்த திஷா பதானி!!

790

திஷா பட்டாணி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கல்கி திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. கல்வின் க்ளையன் உள்ளாடைகளின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் திஷா தற்போது அதற்கான போஸ்களைக் கொடுத்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.