கரீனா கபூர்..
90களில் கலக்கிய நாயகிகளை எப்போதுமே மக்களால் மறக்க முடியாது. அப்படி பாலிவுட் சினிமாவில்
ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக எல்லா டாப் நடிகர்களுடனும் நடித்து பிரபலமானவர் தான் கரீனா கபூர் கான்.
இவர் பிரபல நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துகொள்ள இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது நடிகை கரீனா கபூர் வெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.