கவர்ச்சி போஸ் கொடுத்த ஷில்பா ! வைரலாகும் புகைப்படம்..!

565

ஷில்பா மஞ்சுநாத்…

தமிழில், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot photo சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் கவர்ச்சி காட்டுவது போல இவரும் தான் கவர்ச்சியான போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இவர் அடித்து நடிக்கும் படத்தில் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

It’s better to look strong and healthy💪🤘

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial) on