கவர்ச்சி உடையில் செம சூடான போஸ் கொடுத்த காவியா அறிவுமணி!!

1430

காவியா அறிவுமணி..

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.