கோவாவில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்!!

298

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில்

 இன்று அவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்து இருக்கிறது.

கோவாவில் ஹிந்து முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமண புகைப்படங்கள் இதோ.