நடுக்கடலில் குத்தாட்டம் போட்ட ஹாட் விடியோவை வெளியிட்ட வேதிகா!!

1148

வேதிகா..

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் களமிறங்கி வருகிறார்கள். ஆனால் நிறைய நாயகிகள் வந்த வேகமும் தெரியாமல், நடித்த வேகமும் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.

அப்படி சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து சில முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை வேதிகா. தற்போது பேட்ட ராப் படத்தினை தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் இப்போது அதிகம் படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்துகிறார். ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வரும் வேதிகா, வருண் தவான்,

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பேபி ஜான் படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். நடுக்கடலில் ரீல்ஸ் செய்து எடுத்த கிளாமர் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)