கட்டழகை கும்முனு காட்டி இளசுகளை அசர வைத்த தமன்னா!!

685

தமன்னா..

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவருக்கு தமிழில் அதிகளவில் படங்கள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் தங்களுக்கு தாங்களே PRO வாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக போட்டோஷூட்கள் நடத்தி வாய்ப்புகளை பெற்று மீண்டும் லைம்லைட்டில் வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதற்கு கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் டூர் சென்ற புகைப்படங்களை வெளியிட அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இப்போது டிராவல் லெஷருடன் இணைந்து பல கிளா மர் தூக்கலான புகைப்படங்கள் கொண்ட போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டுள்ளார்.